Upcoming Event

There are no events at this time

Special Notes

ATA committee is in search for volunteers / content contributors in providing various articles to our quarterly newsletters.

To register your interest, please contact our IT, Media & Publications Chairperson at admin@adelaidetamil.com.au

 

Follow us on

For Feedback / Suggestions : Contact Admin



Adelaide Tamil Association, South Australia
Deepavali2016 PDF Print E-mail
Written by Administrator   
Friday, 30 September 2016 19:34

நம்முடைய தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு
இனிதே நிகழ்ச்சியை கண்டு களித்து 
நேரத்திற்கு இரவு வீடு திரும்பி 
ருசியான சென்னை பேலஸ் உணவை உண்டு 
சனிக்கிழமை பொழுதைக் சீராக கழித்த
உங்கள் அனைவருக்கும் 
சங்கத்தின் நன்றிகள்.
Thank you for being with us and returning home on time 
to enjoy the delicious food packed by Chennai palace 
and having spent your Saturday nicely

நிகழ்ச்சியில் நல்ல தரமான ஆடல், பாடல்,இசை படைத்து 
நம் புலன்களை மகிழ்வித்த அனைத்து கலைஞர்களுக்கும் 
அவர்களை ஆட்டுவித்து பயிற்சி தந்த அவர்தம் ஆசிரியர்களுக்கும் 
சங்கத்தின் நன்றிகள் 
Thank you performers for show casing your dance, music, vocal skills
and teachers who trained their marvellous students

பொருளாதார ரீதியாக தந்து உதவிட்ட புரவலர்களுக்கும் 
சங்கத்தின் நன்றிகள் 
Thank you sponsors for helping us economically to stage this show 
and Sabrini for providing free snacks during the event.

அதிர்ஷ்டசாலி பரிசுகளை வழங்கிய 
பாபு கனகசபை,மருத்துவர் ராஜன், மருத்துவர் பாண்டியன் 
அவர்களுக்கு சங்கத்தின் நன்றிகள் 
Thank you Babu Kanagasabi, Dr.Rajan and Dr.Pandiyan
for sponsoring the raffle prizes.

நிகழ்ச்சியை சீராக திட்டமிட்டு நடத்தி 
தொகுத்து வழங்கிய சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும், 
தன்னார்வ தொண்டர்களுக்கும்
சங்கத்தின் நன்றிகள் 
Thank you ATA management committee and volunteers for 
meticulously planning and executing.


கலந்து கொண்டு கௌரவித்த மாநில பல்கலாச்சார அமைச்சருக்கும்,
சார்லஸ் ஸ்டர்ட் மேயருக்கும், பிற அமைப்பு நிர்வாகிகளுக்கும் 
சங்கத்தின் நன்றிகள்
Thank you Multicultural Minister, City of Charles Sturt Mayor 
and Office bearers of ethnic associations

மீண்டும் சந்திப்போம் ஜனவரி பொங்கல் 2017விழாவிலே !.
See you again in January at Pongal 2017 Festival !

Last Updated on Sunday, 20 November 2016 08:03
 

Daily Kural

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Who's Online

We have 5 guests online

Newsletter

Adelaide Tamil Association, South Australia