| Plastic Kadavul |
|
|
|
|
தமிழ் நண்பர்கள் கவனத்திற்கு, ஒரு முழு நீள நகைச்சுவை நாடகத்தை ஏற்று நடத்தும் வாய்ப்பு சங்கத்திற்கு கிட்டியுள்ளது. டிவி புகழ் வரதராஜன் குழுவினரின் "பிளாஸ்டிக் கடவுள்" என்ற நாடகம் அடிலெய்டில் நடைபெற இருக்கிறது. இந்த நாடகத்தில் நம் உள்ளூர் கலைஞர்களும் பங்கேற்று நடிக்கவுள்ளார்கள். நாடகக் குழுவினர், அவர்களின் போக்குவரத்து மற்றும் தங்குமிடம் முதலான செலவுகள்/கட்டணங்கள் இவற்றை உள்ளடக்கி நபருக்கு தலா $15 என்கிற அளவில் நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உங்களின் ஏகோபித்த வரவேற்பு, தொடர்ந்து இத்தகைய நாடகங்களை ஏற்பாடு செய்திட வழிவகுக்கும். தமிழ் ஆர்வலர்கள் பெரும் திரளாக வந்து நாடகத்தினை பார்த்து கண்டு களிக்க வேண்டுகிறோம். இயல் இசை நாடகம் - இந்த ஆண்டிலிருந்து சங்க நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக நாடகத்தையும் இடம் பெற வைக்கும் இந்த முயற்சி சிறக்க ஆதரவு தாரீர். Dear Tamil community in South Australia, As part of promoting stage play as one of the events in our ATA activities we tried skit at sangamam and deepvali 2019. We received overwhelming response from our patrons and request to continue drama as one of the main event. To fulfil our patrons request, this year Adelaide Tamil Association is presenting Full Length Comedy Drama by Professional artists along with local talents for the first time in Adelaide
Your continued patronage will lead to many more events like this. Kids Under 12 Free Entry For tickets contact Uma : 0423 601 731 Hema: 0413 645 834 When Sunday 23rd Feb 2020 4:30 Pm for 5:00 pm start Where Cosgrove Hall
To buy tickets online: https://www.eventbrite.com.au/e/tamil-drama-plastic-kadavul-tickets-94125535009
|
| Last Updated on Tuesday, 11 February 2020 21:18 |




